சென்னை, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 48 ஆசிரியர்களில் தேர்வாகியுள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருது ஆசிரியர் தினத்தையொட்டி வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் தேர்வான 48 ஆசிரியர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தங்கராஜ் தேர்வாகியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/national-award-for-teachers-teacher-from-tamil-nadu-selected




