(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஶ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வந்த டில் ஹெல்த்கேர் இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனத்தில் இன்று காலை நீர் கொதிகலன் வெடிப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cw1m4089d5r4o




