இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், எஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இது ஒரு வித்தியாசமான இந்திய அணியாக இருந்தது. இந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்களின் வருகையோடு இந்திய அணி மேலும் பலம்பெற்று களம் இறங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2424ye5dmo




