மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் 'காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டதில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்' என அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மதுரை மாநகர காவல்துறை, பரமசிவம் தனது வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clyx03v7zglo




