பயறு அல்லது பருப்பு வகைகள் காலை அல்லது மாலை நடைப்பயிற்சிக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு சிற்றுண்டி. புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாக இது இருக்கும் என்ற எண்ணத்தில் பலரும் இதை வாங்கி உண்கின்றனர். பல பூங்காக்களுக்கு வெளியே 'கொண்டைக்கடலை, பட்டாணி, பாசிப்பயறு, சோயா' என இவற்றை விற்கும் சிறு கடைகளைப் பார்க்க முடியும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6ev3j91pp1zo




