இந்தியாவின் பல ஜென் ஸி மற்றும் மில்லினியல் தலைமுறையினர் நரேந்திர மோதியை நண்பராகக் கருதாமல் இருக்கலாம். ஆனால், இந்தியப் பிரதமர் இப்போது அவர்களை நண்பரைப் போல அணுக முயற்சித்து வருகிறார். 75 வயதான மோதி, நீண்ட உரைகள், முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்புகள் மற்றும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பொது நிகழ்ச்சிகள் மூலம் வலிமையான தலைமைத்துவப் பிம்பத்தை உருவாக்கியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2z870pnw2o



