ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தானே போராட்டம் நடத்தி, காவல் துறையின் தடியடியால் காயமடைந்த தர்மேந்திர பிரதான், இன்று மற்றொரு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என்பதை முரண் என்றுதான் சொல்ல வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்திப் போராடிய மாணவ, மாணவிகள் காவல்துறையின் தடியடியால் காயமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9w0peqd79eo




