எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை தொடர்பான விவரிப்புகள் உள்ளன. "ஐஐடி சென்னையில் சாதி இயல்பாகவே இருக்கும். 'தாங்கள் ஆதிக்க சாதி' என்பதைப் பல்வேறு குறியீடுகள் மூலம் வெளிப்படுத்துவார்கள். இங்கு பின்தங்கிய சாதியைச் சேர்ந்த மாணவர்கள், 'மற்றவர்' என்ற பிரிவில் வகைப்படுத்துவார்கள்" எனக் கூறுகிறார் சுவாமிநாதன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx4gq313q16do




