அமெரிக்காவின் டென்னஸி மாகாண அரசு, விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், மரண தண்டனை கைதிகளுக்கான சிறையில் இருந்து கிறிஸ்டா பைக் இந்த வார தொடக்கத்தில் தனது தோழி ஆஷ்லீ செல்லர்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதுதான் பைக்கிடம் இருந்து செல்லர்ஸ் பெற்ற கடைசி தகவல். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq74ep110ll4o




