பட மூலாதாரம், Kevin Dietsch/Getty Images சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்ட்யூ, கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ்-க்கு அளித்த பேட்டியில் டேவிட் பெர்ட்யூ இதைத் தெரிவித்தார். கடந்த வாரம் அமெரிக்கா வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் பேசியபோது, உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாகவும், சீனாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து சில ஆயுதங்களை வாங்குவதில் விருப்பம் உள்ளதா என்று கேட்டதாகவும் அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3zxzj924wpjo




