டிஜிட்டல் உலகின் திறமையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் விகடன் டிஜிட்டல் விருதுகள் வழங்கப்படவுள்ளன. முதல் முறையாகக் கடந்த ஆண்டு விகடன், டிஜிட்டல் விருதுகள் நிகழ்வைப் பிரமாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியிருந்தது. Vikatan Digital Awards 2025 அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. தமிழ் இணைய உலகின் நட்சத்திரங்கள், தமிழ்த் திரையுலகின், சின்னத்திரையின் கலைஞர்கள் ஒன்றுகூடும் மகத்தான விழாவும் இது! செப்டம்பர் 5-ஆம் தேதி டிஜிட்டல் விருதுகள் நிகழ்வு சென்னையில் நடக்கவிருக்கிறது. இந்த விருது விழாவை நீங்களும் நேரில் கொண்டாட ஒரு வாய்ப்பு! அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள். நாமினேஷன் பட்டியலுக்குச் சென்று இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்க வேண்டும். Vikatan Digital Awards அப்படியே விகடன் டிஜிட்டல் விருதுகள் குறித்து ஓர் அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்ய வேண்டும். வெற்றியாளர்கள் குறித்த உங்களின் கணிப்பும், விகடன் தேர்வுக் குழுவின் தேர்வும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்குக் காத்திருக்கிறது விருது நிகழ்ச்சிக்கான முன்வரிசை டிக்கெட். இங்கே கிளிக் பண்ணுங்க பாஸ்! Toxic Review: ஒன்லி ஆக்ஷன், நோ எமோஷன் - எப்படியிருக்கிறது யஷ்ஷின் `டாக்சிக்' பிரமாண்டம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/vikatan-digital-awards-predict-and-win-tickets



