இஸ்ரேல் 1948 மே 14 அன்று உருவாக்கப்பட்டது. அதிலிருந்து ஓர் ஆண்டுக்குள், 1949 மார்ச் 28 அன்று, துருக்கி அந்த நாட்டை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இஸ்ரேலை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்த முதல் முஸ்லிம் பெரும்பான்மை நாடு துருக்கிதான். ஆனால் கிட்டத்தட்ட எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த உறவு முற்றிலும் வேறுபட்ட திசையில் நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czxzdnyv3eeo



