துபையில் இருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை பயணிகள் விமானம் புதன் கிழமை காலை செளதி அரேபியாவுக்கு திருப்பிவிடப்பட்டு, அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானிகளுக்கு இடையே விமானத்தில் சண்டை ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. இதையடுத்து, விமானத்தில் இருந்து அவசர நிலை தகவல்கள் அனுப்பப்பட்டதால், விமானம் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற அச்சமும் சிறிது நேரம் ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqx2ze41x4zvo



