சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பிரதான பகுதியில் நரிமேடு என்று அழைக்கப்பட்ட ஓரிடம் இருந்துள்ளது. அந்த இடம், "ஆங்கிலேயர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதாக" வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம் கூறுகிறார். ஆங்கிலேயர்களுக்கு நரிமேடு பகுதி அச்சுறுத்தலாக மாறியது ஏன்? சென்னையின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற அந்தப் பகுதி அழிவைச் சந்தித்தது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgxgmm55z1o




