எச்சரிக்கை: இந்தப் பகுதி சங்கடத்தை ஏற்படுத்தலாம் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி சிலரிடம் பேசியது. பிபிசியிடம் பேசிய பெண்களும் சிறுமிகளும் தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாக தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2jjydqpz8o




