டெல்லி ஜந்தர் மந்தரில் 21-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn5nzq1w4l5o




