1989-இல் நார்வே கடற்கரை அருகே 'கொம்சோமோலெட்ஸ்' (Komsomolets) நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் உள்ள டார்பிடோக்களில் இருக்கும் அபாயகரமான புளூட்டோனியத்தை சீல் செய்யும் திட்டங்கள் குறித்து பிபிசி செய்தி வெளியிட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c304lprr6gyo




