ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து சமவெளி நாகரிகத்தில் களிமண் பொம்மைகளும் மண்பாண்டங்களும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தன. காலங்கள் மாறினாலும், இந்தக் கலை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தானின் கசூரில், பல குடும்பங்கள் இன்னும் இந்தப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2k730vjqyjo




