ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் ஆறு தலைமுறைகளைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் வசித்து வருகிறது. இந்த வீட்டில் ஒரு நாள் சமையலுக்கு 50 கிலோ அரிசி மூட்டை தேவைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் ஒரு செம்மறியாடு வேண்டும். மாலையில் பஜ்ஜி சாப்பிட வேண்டும் என்றால் 15 கிலோ மாவு தயாரிக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1415r8eg6lo




