லஸ்கர், மசால்ஜி, காவடி, ஒற்றைப்பூட்டு அலுவலர் ஆகிய பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலம்காலமாக உள்ள சில பணியிடங்களின் பெயர்கள் தான் இவை. இவர்களின் அன்றாட பணி என்ன? இவர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் என்ன? பார்க்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4gkjek5j9lo




