பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அவகாடோ என்பதற்கான சந்தை கிட்டத்தட்ட இல்லாத நிலையிலேயே இருந்ததாக மது போபையா நினைவுகூர்கிறார். அப்போது மரங்களில் இருந்து பழுத்துப் பழங்கள் கீழே விழுந்து, நாய்களால் உண்ணப்பட்டன. அதனால், அவகாடோவுக்கு "நாய்ப்பழம்" என்ற விரும்பத்தகாத பெயரும் இருந்ததாக அவர் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8d5xy7gnlo




