இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பொறுமையாக இருக்க வேண்டும் என்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். தனது வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். டி20 கிரிக்கெட்டில், இந்திய அணி தற்போது டாப் ஆர்டரில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx1l676gmve5o




