சென்னை நகரவாசிகளுக்கு கூவம் என்ற சொல் கருப்பான, அடர்த்தியான கழிவுநீர் செல்லும் காட்சியை தான் நினைவுக்கு கொண்டு வரும். கூவம் என்றாலே சாக்கடை என்று கூறும் அளவு மக்களின் மனதில் பதிந்துள்ளது. ஆனால் இந்த கூவம் இன்றும் நல்ல நீர் ததும்பி ஓடும் ஓர் அழகிய ஆறு. சென்னைவாசிகளுக்கு நம்புவது கடினமாக இருந்தாலும், அதுவே உண்மை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy9zezzv0jzo




