அமெரிக்கா, பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு விண்வெளி ஆயுதத்தை நிலைநிறுத்தி இருப்பதாக அறிவித்திருப்பது, 'உண்மையில் விண்வெளியில் என்னென்ன ஆயுதங்கள் உள்ளன, அந்த ஆயுதங்கள் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளில் வல்லரசுகளுக்கு எந்த வகையில் உதவக்கூடும்' என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr5yevl71zj9o




