கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் உருவான ராஜதந்திர மோதலுக்குத் தீர்வு காணும் வகையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு "பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகள் மீதும் நிரந்தரக் கட்டுப்பாட்டை" வழங்கும் என்று டிரம்ப் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c39w4q57ln08o




