சென்னை, இந்திய முன்னாள் வீரர் அஸ்வினுக்கு, சுரேஷ் ரெய்னா தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.அஸ்வின், இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாம்பியன்களில் ஒருவர். உங்கள் அறிவு, துல்லியம், போராட்ட குணம் மற்றும் சாதனைகள் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன. உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் தலைமுறைகளை என்றும் ஊக்குவிக்கட்டும்,. என தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/suresh-raina-wished-ashwin-a-happy-birthday-in-tamil




