வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரங்பூர் மாவட்டத்தில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலைச் சம்பவத்தை நிகழ்த்திய பின்னர், அந்த வீட்டின் மாடியில் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crmrmpkpmezo




