'நீரிலிருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் எரிச்சலால் துடித்துப் போகும் 16 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி முன்வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckg9l01gz9xo




