''எங்களுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வந்துள்ளது. அவர்கள் இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அவரை நாங்கள் சந்தித்தபோதுதான் உயிர் பயம் என்றால் என்ன என்பதை உணர முடிந்தது. இங்கு இருந்திருந்தால் அதை ஒரு செய்தியாகக் கடந்திருப்போம். ஆனால் பாதிப்பை நேரில் பார்த்ததால் அதிலிருந்து மீள முடியவில்லை.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c20l147g0lpo




