உலகப் புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பழையதாகவும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டிருக்கக் கூடியதாகவும் இருக்கும் மின்னஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்த மாட்டார் என்று நீங்கள் கருதலாம். ஆனால், பல ஆண்டுகளாக மிக்கோ ஹிப்போனென் அப்படித்தான் செய்து வந்தார். ஹாட்மெயில், ஜிமெயில் போன்ற பிரபலமான சேவைகளைத் தவிர்த்து, 'யூடோரா' (Eudora) என்ற பழைய மின்னஞ்சல் மென்பொருளை அவர் பயன்படுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgylg0yexyo



