தமிழ்நாட்டில் நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் காட்டு யானைகளைப் பிடிக்க கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுவதைப் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் மனிதர்களைத் தாக்கிக் கொன்ற ஒரு புலியை பிடிப்பதற்கு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படுவது பலரும் அறிந்திராத ஒன்று. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6n4kp89p7v2o




