யாருமே விளையாட விரும்பாத ஒரு போட்டி, முடியவே கூடாது என எல்லோரும் நினைக்கும் ஒரு போட்டியாக மாறிவிட்டது. உலக கோப்பை தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டி 10 கோல்கள் உடன் பரபரப்பான ஆட்டமாக மாறியது. இது 'வெண்கலத்திற்கான போட்டி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 6 கோல்கள் அடித்து பிரான்ஸை இங்கிலாந்து வென்றது. கூடுதல் கோல்களும் அடிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அளவுக்கு இந்தப் போட்டி விறுவிறுப்புடன் இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ce97gjny4dno




