கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மலப்புரம், இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c52e024k0gx9o




