கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரின் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ஒரு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, 'கரூர்' மாவட்டம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. அந்தத் துயர நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 10) மீண்டும் கரூர் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1jy3d2er64o




