நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clykzkr46n2o




