தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, அ.தி.மு.கவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தத்தில் த.வெ.க உள்ளதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், 'அவ்வாறு பெறாவிட்டால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான பிம்பத்தில் சரிவு ஏற்படும்' என்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyz1e37eppo




