"மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்." என பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படப் பாடலின் வரிகள் நிஜமாகியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வீரியமிக்க போராட்டம், மத்திய கல்வித்துறை மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மாபெரும் வெற்றியில் முடிவடைந்துள்ளது. கடந்த மே மாதம் 3-ந்தேதி சுமார் 22.05 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு வினாத்தாள் கசிவால், அதை மத்திய அரசு ரத்து செய்தது. மறுதேர்வு கடந்த ஜூன் 21-ந்தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவும் வெளியாகியது. இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சமூக ஆர்வலர் வான்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/others/thalayangam/student-youth-brigade-that-triumphed




