தமிழ்நாடு அரசின் கீழ் வரும் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்கிற அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை மாநில அரசால் நிறுவப்பட்ட 'உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக' குறிப்பிடப்படுவதாகவும் அந்தத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqly77ymdzpzo




