சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தெளிவான நோக்கம் உள்ளது. சீனா ஒரு வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா தடுக்க முயற்சிப்பதாக சீனா கருதுகிறது. குறிப்பாக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா தனது பாதையிலிருந்து விலக வேண்டும் என்று சீனா விரும்புகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cje3rr735w24o




