"மனுதாரரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் வெள்ளை நிறத்தில் உள்ளார்கள், ஆண்கள் மிகவும் உயரமாகவும் நல்ல உடல்வாகும் கொண்டுள்ளார்கள். அவர்கள் தமிழும் ஆங்கிலமும் பேசுகிறார்கள் மற்றும் சுருள் முடி கொண்டுள்ளார்கள் எனத் தோற்றத்தை அடிப்படையாக மட்டும் வைத்து சான்றிதழ் உண்மையானது அல்ல என முடிவெடுக்கப்பட்டுள்ளது." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckd68e9j1039o




