முப்பது ஆண்டுகளாக, 'கிரீன் பூட்ஸ்' என்று அறியப்படும் ஒரு சடலம் எவரெஸ்ட் சிகரத்தின் ஓரத்தில் கிடக்கிறது. தற்போது இந்தியா, அவரது உடலை மீட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு ஆறுதலை அளிக்க முயன்று வருகிறது. 1996 முதல் அவரது உடல் அங்கேயே இருப்பதால் எவரெஸ்ட் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டும் ஓர் அடையாளமாக அது மாறிப்போனது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cevm7jjdp01o




