நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்து ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் ரூ.6.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், 8 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ.7.30 வரை விற்கப்படுகிறது. சத்துணவு முட்டை வினியோகம், முட்டை நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்தது. தற்போது சற்று குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-price-drop-in-namakkal-zone-todays-status




