இரவில் தூக்கத்துக்கு நடுவே விழிப்பது பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக தூக்க நிபுணர்கள் கூறுகின்றனர். பெண்கள் தூக்கம் பாதிக்கப்படுவதை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ஆனால் தூக்க நிபுணர் ஸ்டெஃபானி, இது உயிரியலை தாண்டிய ஒன்று என்று கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3v093dqrxxo




