உங்கள் வாய்க்குள் உங்களால் பார்க்கவே முடியாத ஓர் உலகம் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்களும் பிற நுண்ணுயிரிகளும் அங்கு வாழ்கின்றன. அவற்றில் சில பற்களைப் பாதிக்கின்றன, மற்றவை பற்களைப் பாதுகாக்க உதவுகின்றன. பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளிக்கும் திரவத்தைப் பயன்படுத்துவது ஆகியவை குறித்து நாம் அடிக்கடி பேசுகிறோம். ஆனால், நமது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு விஷயமும் உள்ளது. அது நமது உணவுமுறை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp30196wzlpo




