நேபாளத்தில் திரிசூலி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை, வெள்ளத்துக்கு முந்தைய மற்றும் அதற்குப் பிந்தைய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள முதல் படம், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இன்று எடுக்கப்பட்ட இரண்டாவது படத்தில், ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள நீரையும் காண முடிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c20vme16pd7o




