"தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையை நிறுத்த வேண்டும்" எனக் கோரி வெள்ளிக் கிழமை (அக்டோபர் 2) டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr0j0p41d543o




