"சில மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அது குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அதன் புழக்கத்தைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." சென்னை புறநகரில் பள்ளி வளாகத்தில் தென்பட்ட போதைப் பொருளை பிபிசி தமிழ் காட்டியபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த விளக்கம் இது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj9d9jd0znmo




