எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சங்கடம் தரலாம் சென்னையில் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி உள்பட மூன்று பேரை கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காவல்துறை கைது செய்துள்ளது. வழக்கில் நான்காவதாக, கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 'காணொளி குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவில்லை' என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cxvgymq86n28o




