1970-ஆம் ஆண்டு இது வரையிலான இயற்கை சார்ந்த இசை ஆல்பங்களில் அதிகம் விற்பனையான ஆல்பம் வெளியானது, திமிங்கலப் பாடலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதோடு நாம் திமிங்கலங்களை பார்க்கும் விதத்தை அது என்றென்றும் மாற்றியமைத்தது. 1952-ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க சோனார் பொறியாளர் ஃபிராங்க் வாட்லிங்டன் பெர்முடா கரை அருகே பணியில் இருந்தார். அங்கு சோவியத் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் நில அதிர்வு செயல்பாடுகளை கடலின் ஆழத்தில் கவனித்துக் கொண்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8zxz2dv7wg6o




