தொலைதூர ரஷ்ய நகரம் ஒன்றில், சோவியத் கைதிகளால் கட்டப்பட்ட செயற்கை கடற்கரையில் குலாக் முகாமில் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன. பராமரிப்பின்றி கிடக்கும் இந்த மனித எச்சங்கள், வரலாற்றை மறக்கும் ஒரு பரந்த போக்கைச் சுட்டிக்காட்டுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6q8jdl03lleo




